Message:

1.Admissions Open for 2019-2020. Applications are available through online (or) in the College office from 9.00a.m to 5.00p.m for regular courses

2.We are glad to inform you that our college has been approved to serve as Learner Support Centre under University of Madras . Admissions open for Distance Education for the academic year 2019-2020 for all the UG & PG courses.Contact co-ordinator Dr. G.Rajapriya.(9080208262)

3.New courses of the Academic 2019 - 2020(B.A - Criminology & Police Administration - 70, B.Com(Marketing Management-70), M.Sc(Computer Science-40))  3. OUR STUDENT G.Ashwini (I BCA) received a certificate from President of India.



Library

= Kj;Jf;Fkhurhkp fiy mwptpapay; fy;Y}hpapy; 18.02.2019 jpq;fs;, 19.02.2019 nrt;tha; Kjypa ,U jpdq;fspy; jkpo;ehL muR nghJ E}yf ,af;fk;, nrd;id khtl;l E}yf Mizf;FO kw;Wk; vUf;fQ;Nrhp KONeu fpisE}yfk; Kjypait ,ize;J E}yf tpopg;Gzh;T vd;Dk; ,Uehs; fz;fhl;rpia elj;jpAs;sdu;.  ,e;epfo;r;rpia fy;Y}hp Kjy;tu; Kidtu;. t. nry;tehjd; Kd;dpd;W Jtf;fpitj;jhu;.  E}yfg; gad;ghL Fwpj;J khzth;fSf;F mtu; vLj;J tpsf;fpdhu;. cld; fy;Y}hpapd; E}yfu; ng.y. khwd;, kw;Wk; vUf;fQ;Nrhp KONeu fpis E}yfu; rp.M. Nkhfduq;fk; MfpNahu; Kd;dpiyapy; epfo;T rpwg;Gw eilngw;wJ.

E}yfu; rp.M. Nkhfduq;fk; mtu;fs; fy;Y}hp E}yftshfj;jpy; gy;Jiwr;rhu;ej E}y;fisAk;;, goikahd ehzaq;fisAk; khzth;fSf;F fhl;rpahf mikj;jpUe;jhu;, tFg;Gthupahf 1000 w;Fk; Nkw;gl;l khzt khztpfs; fz;fhl;rpia fz;L gad; ngw;wdu;.  fz;fhl;rpia fhzte;j khztu;fSf;F E}yfj;jpy; cWg;gpdu; MtJ Fwpj;j top KiwiaAk;, mjd; %yk; fpilf;fg; ngWk; gaidAk; rp.Mu;. Nkhfduq;fk; mtu;fs; vLj;J tpsf;fpdhu;. ,Wjpahf fz;fhl;rp rpwg;Gld; epiwT ngw;wJ.

 ------------------------------------------------------------------------------------------------------

A library plays a very important role in promoting the progress of knowledge.In dictionaries the word “library” has been defined as “a building or room containing a collection of books”A library renders a great service to the society.

 

In our college we celebrated our second year of “VASAGAR VATTAM” on 19th September 2018. .  The programme commenced with the lighting of the Ceremonial lamp by the Hon’ble Chief Guest Dr.K.Rajkumar, escorted by the other dignitaries and the Principal

 

The Principal, Dr.V.Selvanathan welcomed the guests and introduced the Hon’ble Chief Guest to the gathering. The Principal, in his inaugural address, talked on the importance of Library.

The chief guest for the day was Dr.K.Rajkumar from Ambedkar college, Chennai. He noted that the library provides an environment for discovery, reflection, and expansion of knowledge. He said in addition, the library often serves as a physical core to campus. The academic community and its needs determine the library’s utilization of space and allocation of resources. The programme ended with the national anthem.

 

கல்லூரி  நூலகம்

வாசகர் வட்ட துவக்க விழா

              05.02.2018 கல்லூரி நூலகத்தின் வாசகர் வட்ட துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவின் வரவேற்புரையை தமிழ் துறை பேராசிரியர் திரு.பா.லட்சுமணன் அவர்கள் நல்கினார். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் வி.செல்வநாதன்  அவர்கள் தலைமை உரையாற்றினார். தலைமை உரையில் நூலகத்தின் இன்றைய வளர்ச்சி நிலைகள் பற்றி கூறினார். அடுத்து ல்லூரி நிர்வாகக்குழு  செயலாளர் திருமதி.வி.அருள்மொழி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்புரையில் கல்லூரி நூலகத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்கள். அதன் பின் சிறப்பு விருந்தினர் முனைவர்

.ரா.கோதண்டராமன் முக்கிய சிறப்புரையை வழங்கினார். நூலகம் மாணவர்களுக்கு பயன்படும் விதம், ஆராய்ச்சி மாணவர்களுக்கு நூலகத்தின் பயன்பாடு, தொடர்ச்சியாக நூலகத்திற்கு வருகை புரியும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பரிசு வழங்குதல் குறித்து முனைவர்  .ரா கோதண்டராமன்  உரையாற்றினார்

நிகழ்ச்சியின் இறுதியாக  ஆங்கிலத்துறை தலைவர் திருமதி. செ.கஸ்தூரி நன்றி நவிலல் கூறினார். .  நிகழ்ச்சியின்  முடிவாக  நாட்டுப்பண் இசையுடன் நூலக வாசகர் வட்ட துவக்க விழா  நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி சிறந்த வெற்றிகரமான நிகழ்ச்சியாக ல்லூரியில் நடந்தேறியது கல்லூரியின் வரலாற்று சான்றுக்கு  இது  ஒரு உதாரணம்.